சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 68 இலட்சத்துக்கும் அதிகம்...!
சர்வதேச ரீதியில் 68 இலட்சத்து 39 ஆயிரத்து 244 பேருக்கு இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 97 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 இலட்சத்து 29 ஆயிரத்து 865 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026