இலத்திரனியல் கழிவுக் களஞ்சியசாலையில் திடீர் தீப்பரவல் - கட்டுப்படுத்த தீவிர முயற்சி!

இலத்திரனியல் கழிவுக் களஞ்சியசாலையில் திடீர் தீப்பரவல் - கட்டுப்படுத்த தீவிர முயற்சி!

திவுலபிட்டிய, வெவகெதர பகுதியில் அமைந்துள்ள இலத்திரனியல் கழிவு சேகரிக்கும் களஞ்சியசாலை ஒன்றில் இன்று (15) காலை 11 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீளஞ்ப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விபத்தினால் கசியசாலையில் இருந்த அனைத்து இலத்திரனியல் கழிவுகளும் முற்றிலாகவும் தீக்கிரையாகியுள்ளன.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கிராம மக்களும், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் இணைந்து பல மணித்தியாலங்களாகக் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.