சுங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் சதொச ஊடாக பொதுமக்களுக்கு!

சுங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் சதொச ஊடாக பொதுமக்களுக்கு!

துறைமுகத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டு, சுங்கப் பிரிவினரால் அரசுடைமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொசவினூடாக பொதுமக்களுக்கு சலுகை விலையில்  விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள மேற்படி அத்தியாவசிய உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக சதொசவிடம் கையளிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.