கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 919 பேர் அடையாளம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 919 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 272,402 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026