நாள் ஒன்றில் அதிகூடிய சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் - சன்ன ஜயசுமன
நாள் ஒன்றில் அதிகூடிய சைனோபாம் தடுப்பூசிகள் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி 2 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்க பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 868 மற்றும் 869 ரக விமானங்கள் பிஜீங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026