மேலும் 1,598 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,598 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 244,437 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 273,031 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அ..
03 September 2026
-
(149)
முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
03 September 2026
-
(91)
புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழ..
03 September 2026
-
(129)
இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை
02 September 2026
-
(198)
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெற..
02 September 2026
-
(96)
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
02 September 2026
-
(165)
தொடர்புடைய செய்திகள்
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்
03 September 2026
முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
03 September 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இல..
03 September 2026
இலங்கைக்கு ஜப்பான் அளித்த நன்கொடை
02 September 2026
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாக..
02 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளி..
02 September 2026
முதன்மை செய்திகள்
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ச..
03 September 2026
ஹோர்முஸில் அமெரிக்க இராணுவத்தின் சா..
03 September 2026
யாழில் 11 இலட்சத்திற்கு ஏலம் போன ஒர..
03 September 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாண..
03 September 2026
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அ..
03 September 2026
முதியோர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
03 September 2026