தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம்!
கொழும்பு மாவட்டத்தின் வெலிக்கடை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட ஒபேசேகரபுர கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026