5 மாடி கட்டடம் ஒன்று தாழிறக்கம்: குருணாகல் - கண்டி பிரதான வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை
குருணாகல் - கண்டி பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டை சந்தியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் ஒன்று தாழிறங்கியுள்ளது.
இதனால் குறித்த வீதி ஊடாக கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த எடை கொண்ட வாகனங்கள் பயணிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்
03 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026