பெரும்போகத்திற்காக உரம் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல்
இம்முறை பெரும்போகத்திற்கு விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்க விவசாய துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அநுராதபுரம், பொலன்னறுவ, மொனராகல, திருகோணமலை, மட்டக்களப்பு, குருணாகல், ஹம்பாந்தோட்ட மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026