கச்சா எண்ணெய் விலை உயர்வு
கொரோனா தொற்றின் காரணமாக உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மே மாதம் இறுதி பகுதியில் 38 அமெரிக்கா டொலராக பதிவான ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 42 தசம் 30 அமெரிக்கா டொலராக பதிவாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
02 February 2026