எரிபொருள் விநியோகம் தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் சட்டமா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

அத்தியாவசிய சேவைகளுக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை விநியோகிப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (14) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.