முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது

அரச சேவையை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிமர் ஆர்.பீரிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.