பொதுத் தேர்தல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்...!
தேர்தல்கள் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 187 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேறற்று மாலை 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடகளின் எண்ணிக்கை 3871 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025