சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2711 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2708 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த மூவரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பதிவான் மரணங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன்இ இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025