மழையுடனான காலநிலை நிலவ கூடும்
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவ கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் இரவு பொழுது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025