யாழ். கடையொன்றில் திடீர் தீ விபத்து..!

யாழ். கடையொன்றில் திடீர் தீ விபத்து..!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து (03.08.2023) பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ். கடையொன்றில் திடீர் தீ விபத்து (photos) | Fire Accident In A Shop In Jaffna

இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் கிடைக்கப்பெற வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery