
காலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள்
ஜனாதிபதித் தேர்தலின் காலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தென் மாகாணம், காலி மாவட்டம் - கரந்தெனிய தேர்தல் முடிவுகள் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க - 32,895
சஜித் பிரேமதாச - 15,110
ரணில் விக்ரமசிங்க - 7,032
நாமல் ராஜபக்ஷ - 2,310