இன்றைய ராசிபலன் - 25.02.2025

இன்றைய ராசிபலன் - 25.02.2025

மேஷம்: அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.பரணி: நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: குடும்ப நெருக்கடி குறையும். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும்.ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர். முயற்சி வெற்றியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் விருப்பம் நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். அரசு வழி வேலை லாபம் தரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர். உங்கள் முயற்சியில் தடை தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: நினைத்தது நடப்பதும் வேறாக இருக்கும். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் நெருக்கடி உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.

கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவி நன்மை தரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.பூசம்: வாய்ப்பு தேடிவரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம் திட்டமிட்ட வேலைகளை நடக்கும். நவீன பொருள் வாங்குவீர். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும்.

சிம்மம்: மகம்: செல்வாக்கு உயரும் நாள். முயற்சி இன்று வெற்றியாகும். வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். வழக்கு சாதகமாகும்.பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும் மறைமுகத் தொல்லை விலகும். மனதில் தைரியம் கூடும். திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும்.

கன்னி: உத்திரம் 2,3,4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் சிறு தடை தோன்றும். நேற்றைய பிரச்னை மீண்டும் தோன்றும்.அஸ்தம்: குல தெய்வத்தின் அருளால் எடுத்த வேலை நடந்தேறும். உறவினர்கள் உதவி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சியில் சில நெருக்கடி உண்டாகும். வருமானம் இழுபறியாகும்.

துலாம்: சித்திரை 3,4: திறமை வெளிப்படும் நாள். வேலைபளு அதிகரிக்கும். வருமானத்தில் தடை உண்டாகும். சமாளித்து லாபம் அடைவீர்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகி முன்னேற்றம் காண்பீர். நேற்றைய சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முயற்சிக்கு ஏற்ற லாபம் உண்டு.

விருச்சிகம்: விசாகம் 4: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வரவு செலவில் உண்டான நெருக்கடி நீங்கும்.அனுஷம்: முயற்சி வெற்றியாகும். கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.கேட்டை: அலட்சியம் தவிர்த்து செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். முதலீட்டிற்கு ஏற்ப லாபம் உண்டாகும்.

தனுசு: மூலம்: லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். நவீன பொருள் வாங்குவீர்.பூராடம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.உத்திராடம் 1: வேலையில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உண்டாகும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். வேலைகளில் கவனம் தேவை.

கும்பம்: அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும்.சதயம்: புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பயணத்தில் நிதானம் தேவை.பூரட்டாதி 1,2,3: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வழக்கமான வேலைகளை தவிர்க்கவும்.

மீனம்: பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முயற்சி லாபமாகும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். நவீன பொருட்கள் வாங்குவீர்.ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.