விண்வெளியில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்ட ஸ்பெடெக்ஸ் விண்கலன்கள்
ஸ்பெடெக்ஸ் விண்கலன்கள் விண்வெளியில் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்கள், ஜனவரி 16ஆம் திகதி விண்வெளியிலேயே இணைக்கப்பட்டன.
தொழில்நுட்ப பிரச்சனையால் இவற்றைப் பிரிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் தொடர் முயற்சிகளின் பின்னர் தற்போது இவை பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த சாதனை விண்வெளி நிலையம் அமைப்பது, ககன்யான், சந்திரயான் 4 திட்டங்களுக்கு வழிவகுக்கும் என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வ..
24 July 2026
-
(838)
வானிலும் பறக்கும், கடலிலும் நீந்தும..
19 July 2026
-
(165)
Google Chrome பயனர்களுக்கு முக்கியம..
17 July 2026
-
(179)
14 ஆண்டு கால தேடல்: உலகிற்கு தெரிய..
16 July 2026
-
(183)
ஏ.ஐ-க்கு அப்புறம் இதுதான்: எலான் மஸ..
13 July 2026
-
(156)
பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான..
11 July 2026
-
(217)
தொடர்புடைய செய்திகள்
AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள..
24 July 2026
வானிலும் பறக்கும், கடலிலும் நீந்தும் 'அயன்' பறவை:..
19 July 2026
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!
17 July 2026
14 ஆண்டு கால தேடல்: உலகிற்கு தெரிய வந்த புதிய வகை..
16 July 2026
ஏ.ஐ-க்கு அப்புறம் இதுதான்: எலான் மஸ்க்கிற்கு சவால்..
13 July 2026
பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப..
11 July 2026
முதன்மை செய்திகள்
கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனட..
26 July 2026
இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட..
26 July 2026
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி
26 July 2026
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்:..
26 July 2026
4 வயது சிறுவன் பலி: வீதி விபத்துகளி..
26 July 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் ம..
26 July 2026