அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து ; நால்வர் படு காயம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 63 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்று டிப்பர் வாகனமொன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
-
(81)
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :..
09 October 2026
-
(205)
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் து..
09 October 2026
-
(90)
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 ம..
09 October 2026
-
(76)
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியி..
08 October 2026
-
(140)
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்..
08 October 2026
-
(243)
தொடர்புடைய செய்திகள்
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தை..
09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவி..
09 October 2026
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வ..
09 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று 75 மி.மீ.க்கு அதிக..
09 October 2026
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை
08 October 2026
மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள்..
08 October 2026
முதன்மை செய்திகள்
போதையால் சீரழியும் யாழ்ப்பாணம் - மு..
09 October 2026
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு: 4-..
09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :..
09 October 2026
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை..
09 October 2026
யாழில் எலி எச்சங்களுடன் வியாபாரம்:..
09 October 2026