பொது தேர்தல் 2020 - காங்கேசன்துறை தொகுதியில் தேர்தல் முடிவு
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 6849
இலங்கை சுதந்திர கட்சி - 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 2114
சினிமா செய்திகள்
நாகபந்தம் திரை விமர்சனம்
04 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026