தமிழர் பகுதியில் ஆண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை
கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
அக்கராயன்குளம் - ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபர், அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு..
06 October 2026
-
(98)
இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந..
06 October 2026
-
(103)
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்ட..
06 October 2026
-
(119)
நாட்டின் பல பகுதிகளில் கொட்டித் தீர..
06 October 2026
-
(128)
தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு வ..
06 October 2026
-
(106)
ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி!
05 October 2026
-
(106)
தொடர்புடைய செய்திகள்
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு ரூ.1.6 பில்லிய..
06 October 2026
இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந்தை மீது துப்பா..
06 October 2026
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு - அரச த..
06 October 2026
நாட்டின் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்போகும் பல..
06 October 2026
தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சி..
06 October 2026
ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி!
05 October 2026
முதன்மை செய்திகள்
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு..
06 October 2026
பேனாவுக்குள் தங்கக் கம்பி..! யாழிலி..
06 October 2026
உலகின் சிறந்த மெய்வல்லுநர் வீரர் வி..
06 October 2026
இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந..
06 October 2026
சங்குப்பிட்டிப் பாலம் 5 நாட்களுக்கு..
06 October 2026
செவிலியர்களையும் அவர்களின் போராட்ட..
06 October 2026