யாழில் கடன் தொல்லையால் உயிரை மாய்த்த குடும்பப் பெண்!
யாழில் கடன் தொல்லையால் குடும்பப் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உரும்பிராய் – ஊரெழு கிழக்கைச் சேர்ந்த, 51 வயதுடைய, சுரேந்திரராசன் மரியரீட்டா எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 23ஆம் திகதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026