நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலி

நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலி

நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த துயர நேற்று (20) காலை வேளையில், அரலகங்வில காவல்துறை பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தேகம, தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தையாகும்.

சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலி | Two Year Old Dies After Falling Into Sewage Pit

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.