கொழும்பு ரயில் மோதி பறிபோன உயிர்
கொழும்பில் கொள்ளுப்பிட்டி கடலோர ரயில் மார்க்கத்தில் நேற்று (13) பிற்பகல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். மருதானையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன வ..
07 September 2026
-
(81)
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீ..
07 September 2026
-
(82)
சில மாகாணங்களுக்கு பிற்பகலில் இடியு..
07 September 2026
-
(86)
ஜனாதிபதி அநுர பங்கேற்கும் மக்கள் பே..
06 September 2026
-
(234)
2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - ப..
06 September 2026
-
(644)
தமிழர் பகுதியில் உச்சக்கட்ட சோகம் -..
06 September 2026
-
(140)
தொடர்புடைய செய்திகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து: காவல்து..
07 September 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
07 September 2026
சில மாகாணங்களுக்கு பிற்பகலில் இடியுடன் கூடிய மழை
07 September 2026
ஜனாதிபதி அநுர பங்கேற்கும் மக்கள் பேரணி ஆரம்பம் - ந..
06 September 2026
2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்..
06 September 2026
தமிழர் பகுதியில் உச்சக்கட்ட சோகம் - தாத்தா இயக்கிய..
06 September 2026
முதன்மை செய்திகள்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன வ..
07 September 2026
15 நிமிஷ சார்ஜ், 24 மணி நேர பேக்கப்..
07 September 2026
ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச..
07 September 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீ..
07 September 2026
யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென..
07 September 2026
ஈரானில் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்க..
07 September 2026