IPL 2026 | டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு: கொல்கத்தா முதலில் பேட்டிங்
நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 60-வது லீக் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 2-வது இடத்திலும், கொல்கத்தா அணி 8-வது இடத்திலும் நீடிக்கிறது.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026