மேல் மாகாணத்தில் இந்த ஆண்டு 371 தீ விப**த்துகள் - 26 பேர் உயிரி**ழப்பு

மேல் மாகாணத்தில் இந்த ஆண்டு 371 தீ விப**த்துகள் - 26 பேர் உயிரி**ழப்பு

மேல் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 371 தீப்பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 26 பேர் உயிரி*ழந்துள்ளதாகவும் தீயணைப்புச் சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் புகையை சுவாசித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவசர தீ விப*த்து ஏற்பட்டால் உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு தீயணைப்புச் சேவைத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின் சாதனங்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களை தரத்துடன் பராமரிக்குமாறும் அவர்கள் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.