யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில்! என்ன நடந்தது?

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில்! என்ன நடந்தது?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 21 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் தகவல்கள் வெளியாகும் போது தொடர்ந்து அறியத் தருகிறோம்.