12 ஆயிரத்து 968 வழக்குகள் நிறைவு

12 ஆயிரத்து 968 வழக்குகள் நிறைவு

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 18 ஆம் திகதிக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான 12 ஆயிரத்து 968 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்