இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று..!

இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று..!

ர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 252 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 31 லட்சத்து 20 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது,

அத்துடன் சர்வதேச ரீதியில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 301 பேர் உயிரிழந்துள்ளனர்

எவ்வாறாயினும் தொற்றுறுதியான ஒரு கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 254 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 இலட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அங்கு கொரோனா தொற்றால் 55 ஆயிரத்து 794 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.