இலங்கையில் 2 இலட்சத்தை கடந்த பி.சி.ஆர். பரிசோதனை!
கொரோனா தொற்றினை அடையாளம் காண்பதற்காக இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 2 இலட்சத்து 11 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பி.சி.ஆர். பரிசோதனைகளாக கடந்த 19 ஆம் திகதி 3 ஆயிரத்து 518 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026