வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவியுள்ளது.
இன்று அதிகாலை இவ்வாறு தீபரவியுள்ளது.
மட்டக்களப்பு நகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் காவற்துறை பொது மக்கள் இணைந்து தீயணைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபரவலுக்கு இதுவரை காரணம் அறியப்படாததுடன் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026