எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...!

எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...!

98 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை ஒன்றுடனும்,05 கிராம் ஹெரோயின் ரக போதைபொருளுடனும் கைது செய்யப்பட்ட ஹெட்டையா எனப்படும் சந்தேக நபர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்தை நபரை மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.