
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,130 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்-19 காரணமாக ஆயிரத்து 130 பேர் உயிரிழந்தனர்.
இதற்கமைய, இந்தியாவில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், 86 ஆயிரத்து 961 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54 இலட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025