இந்திய மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடிருந்த இந்திய மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்கடி புதன்கிழமை (செப்.,23) காலமானார்.
இவருக்கு கடந்த 11ல் கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடந்த சில தினங்களாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை (செப்.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ் அங்கடி கர்நாடகாவின் பெலாகவி தொகுதி எம்.பி., யாக தேர்வானார். இவர் நான்கு முறை லோக்சாபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
04 October 2026
-
(81)
கிராம சபை கூட்டத்தை நாளை திருவிழாவா..
01 October 2026
-
(146)
முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிர..
30 September 2026
-
(153)
திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி..
29 September 2026
-
(128)
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் -..
28 September 2026
-
(170)
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில..
25 September 2026
-
(149)
தொடர்புடைய செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்..
04 October 2026
கிராம சபை கூட்டத்தை நாளை திருவிழாவாக கொண்டாட வேண்ட..
01 October 2026
முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரசாரத்துக்காக மக..
30 September 2026
திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி வருகிறார் இபிஎஸ..
29 September 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் - மதுரையில் முதலம..
28 September 2026
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில் அழுத்தம் கொடு..
25 September 2026
முதன்மை செய்திகள்
யாழ். மாநகரசபையின் அலட்சியம் : குப்..
04 October 2026
லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியா..
04 October 2026
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
04 October 2026
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முக்கோண ஒர..
04 October 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
04 October 2026
12 வயதில் விமானப் பணிப்பெண்ணாக மாறி..
04 October 2026