முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 4.80 காசுகளாக இருந்த முட்டை விலையை மேலும் 25 காசுகள் உயர்ந்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5.05 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026