முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதியில் ஒரு தொகை வெடிப்பொருட்கள் மீட்பு
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு 5ம் கண்டம் பகுதியில் ஒரு தொகை வெடிப்பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
காவற்துறை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வயல் நிலங்களை அண்மித்துள்ள வனப்பகுதியில் இருந்து குறித்த வெடிப்பொருட்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025