மேலும் 744 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம்!
நாட்டில் இன்று மேலும் 744 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று இதுவரையான காலப்பகுதியில் 2, 478 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 147,680 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026