பற்றி எரிந்த இராணுவ முகாம் - தமிழர் பகுதியில் சம்பவம்..!
கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025