
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவம் - கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய சோபகிருது வருட வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று (19) மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது இன்றையதினம் காலை ஆலய அறங்காவலர் சபை அலுவலகத்தில் இருந்து ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.