யாழில் காட்டுப்பகுதியில் 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்பு!

யாழில் காட்டுப்பகுதியில் 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்பு!

யாழ். தென்மராட்சி மறவன்புலவு காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஜெலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழில் காட்டுப்பகுதியில் 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்பு! | Jalat Night Sticks To The Rescue

இவ்வாறு மீட்கப்பட்ட குச்சிகள் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.