
யாழில் பாரிய விபத்து - சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழப்பு..!
யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
இன்று (29) மதியம் இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.