உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றையதினம் (22) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அந்தவகையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (22) 3.77 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்க..
10 October 2026
-
(73)
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இல..
10 October 2026
-
(80)
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலம..
10 October 2026
-
(94)
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
-
(141)
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு :..
09 October 2026
-
(475)
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் து..
09 October 2026
-
(110)
தொடர்புடைய செய்திகள்
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகு..
10 October 2026
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உ..
10 October 2026
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!
10 October 2026
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தை..
09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவி..
09 October 2026
மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வ..
09 October 2026
முதன்மை செய்திகள்
ரீல்ஸ் போட்டு இளசுகளை கவரும் நடிகை..
10 October 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்க..
10 October 2026
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத..
10 October 2026
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இல..
10 October 2026
பனாமாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநட..
10 October 2026
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலம..
10 October 2026