இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (27) 2.937 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்தோடு, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Lubricant Prices Recorded An Increase

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.