இன்றைய ராசி பலன் 30 ஏப்ரல் 2026

இன்றைய ராசி பலன் 30 ஏப்ரல் 2026

இன்று ஏப்ரல் 30, 2026 சித்திரை மாதம் 17ம் தேதி வியாழக் கிழமை, துலாம் ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் திரிகிரகி யோக பலன் கிடைக்கும் நாள். இன்று கும்பம், மீன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி.

 

இன்று ஏப்ரல் 30, 2026 வியாழக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 17ம் தேதி, துலாம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். குரு அருள் நிறையக்கூடிய நாள். இன்று கும்பம், மீன ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர்சேவை.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று லட்சிய குணம் கொண்ட சில நபர்களை இன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் நன்மை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்திலும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இருப்பினும் சூழல் சாதகமாக திரும்பும். இன்று உங்களுடைய திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பு நிறைந்த நாள். இன்று விருந்தினர்களின் வருகையால் நீங்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகரிக்கலாம். உங்களுக்கு நெருக்கமான ஒருவரால் உங்கள் மனம் அமைதியற்று இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று, பணியிடத்தில் உங்களுடைய மேலதிகாரிகள் அல்லது தொழில் தொடர்பாக கூட்டாளிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களுடைய பணி திறன் எதிரிகளையும் எல்லாம் உங்களுக்கு உதவும். உங்களுக்கு பிடித்தமான சில வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண வாழ்க்கையில் அனைவரிடமும் இணக்கத்தை பேணுவது அவசியம். இது உங்கள் சமூகத்தில் மதிப்பை உயர்த்தும். இன்று உங்களுடன் சற்று மோசம் அடைய வாய்ப்பு உண்டு. ஒரு பெரியவரின் உதவியுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் உணர்வீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிநாதன் புதன் ஆயுள் ஸ்தானத்தில் இருப்பதும், உங்கள் தைரியம் கேது இருப்பதும் குடும்பத்தில் துயரங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அரசியல் தொடர்பான செயல்பாடுகளில் தடைகள் சந்திக்க நேரிடலாம். இன்று பிற்பகலுக்கு பிறகு வீடு, கட்டுமானம் தொடர்பான சில முக்கிய பணிகளில் ஈடுபடுகிறது. இன்று சில புண்ணிய காரியங்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று நீங்கள் ஒரு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான சந்திரன், சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமைந்திருப்பது உங்களுக்கு நல்லபேர் தருவதாக அமையும். இன்றைய தொழில் கூட்டாளிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை காண வாய்ப்பு உண்டு. இது உங்களுடைய மன அமைதியை அதிகரிக்கும். இன்று சில சூழலால் பணி சுமை அதிகரிக்காமல் போன்று இது உங்களுக்கு சோர்வை தரலாம். அதனால் உங்களுடைய வேலையை சரியாக திட்டமிட்டு செய்வது நல்லது. காதல் உறவில் கொண்டாட்டமாக இருப்பீர்கள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்குக் கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக அமையும். சமூகத்தில் உங்களுடைய செயல்பாடுகளால் நற்பெயர் பெருகியர்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு பணியிலும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். சிலருக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு உருவாகும். லாப ஸ்தானத்தில் குருவின் அமைப்பு மிகுந்த நற்பலன்களை தரும். இன்று உங்களுடைய தடைகள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றியடைவீர்கள். நிதி விஷயங்களில், எங்காவது சிக்கியிருக்கும் பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு கேது மற்றும் சனி பகவானின் அமைப்பு உங்களுக்கு சில செழிப்பை தரக்கூடியதாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். இன்று உங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சங்கடமான சூழல் ஏற்படலாம். இருப்பினும் அதைக் கண்டு பதட்டப்படாமல் உங்கள் கடமையை செய்வது அவசியம். இன்று உங்களுடைய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பு வாய்ப்பு உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. இன்று எந்தவிதமான இருப்பதை தவிர்க்கவும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று, உங்கள் ராசியின் அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது உங்களுடைய உலகில் சார்ந்த இன்பங்களை அதிகரிக்க செய்வார். இன்று உங்கள் வாழ்க்கை துணை மற்றும் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். உங்களின் செயல்பாடு மற்றும் தர்ம சிந்தனை சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்தும். இன்று நீங்கள் விலை உயர்ந்த சில பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிவீர்கள். இன்று உங்களுக்கு சில புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் பிறருக்கு உதவி உதவி நாட்டம் கொள்வீர்கள். இதனால் உங்களுடைய மனநிறைவு அதிகரிக்கும். உங்களுடைய குடும்பத்தின் நிதி நிலையை உயர்த்தும் விஷயங்களை முன்னேற்றம் ஏற்படும். இன்று அலுவலகத்தில் உங்களுடைய அதிகாரம் அதிகரிக்கும். இது சக ஊழியர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்த கூடும். இன்று மாலை நேரத்தில் இறைப்பணி, பிரார்த்தனைகள் என உங்களுக்கு பிடித்த வகையில் செல்லும். இன்று நீங்கள் எந்த வித முடிவு எடுப்பதிலும் சற்று மன குழப்பம் சந்திப்பீர்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று, ராசிக்கு சுக ஸ்தானத்தில் செவ்வாயின் அமைப்பு உங்களுடைய குடும்பத்தின் அமைதிக்கு சற்று தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய பொறுமையாகவும், கனிவான அணுகுமுறையும் உங்களுடைய சூழலை சாதகமாக மாறும். இன்று உங்களுக்கு பிரியமான நபர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று முடிவெடுக்கும் விஷயத்தில் சற்று குழப்பம் இருக்கும். அதனால உங்கள் வேலை மற்றும் செயல்பாடுகளில் இன்று அவசரப்பட வேண்டாம். வணிகம் தொடர்பான பண ஆதாயம் பெறுவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று, நீங்கள் எதிர்பாராத ஒரு ஒப்பந்தத்தின் மூலம் பண ஆதாயம் கிடைக்கும். இன்றும் உங்கள் மனைவி அல்லது குழந்தைக்கு திடீர் உடல்நல குறைவு மன பதட்டத்தை தரும். இன்று நீங்கள் உங்களுடைய வேலை மற்றும் வாகனம் பயன்படுத்தும் போது மனம் சிறு பதட்டத்துடன் இருக்கும். இன்று நண்பர்களுடன் சேர்ந்து சிறப்புத் திட்டங்களை ஈடுபட முயற்சி செய்ய வேண்டாம். ஆபத்தான நடவடிக்கைகளிலிருந்து விலகியே இருங்கள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியான சனி உதயமாக கூடிய நாள். லாப ஸ்தானத்தில் சந்திரனும் சஞ்சாரம் உங்களுக்கு மகத்தான வெற்றியை தரும். இது உங்கள் குடும்பத்தில் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும். கணிசமான அளவு பணம் சேரக்கூடிய நாள். கடந்த சில நாட்களாக உங்கள் துணையுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் விலகும். இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த இசையமைப்பதில் அக்கறை காட்டவும். பணம் கடன் கொடுப்பது அல்லது முதலீடு செய்வதில் எச்சரிக்கை தேவை. எந்த விதமான முதலீட்டு முடிவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று ராசியின் அதிபதியான குரு கிரகம், சுக ஸ்தானத்தில் இருப்பது உங்கள் துணை அல்லது குழந்தைகள் மூலம் மிகுந்த மன நிறைவுத்தரக்கூடிய சில விஷயங்கள் நடக்கும். அதனால் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்களுடைய வேலை தொடர்பாக திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களுடைய மதிப்பு மற்றும் கௌரவம் உயரும். மாலை நேரத்தில் சமூக பணிகள் மற்றும் நண்பர்களே சந்தித்து மகிழ்வீர்கள்.இன்று நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவது எந்த ஒரு தடையில் இருந்தும் உங்களை காப்பாற்றும்.