கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 06 பேர்..!
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 2,811 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
02 August 2026