
பாக்கிஸ்தானில் கொரோனாவால் 02 ஆயிரம் பேர் பலி....!
பாக்கிஸ்தானில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கு இதுவரை கொரோனால தொற்றால் 01 இலட்சத்து 8316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக காணப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
14 June 2025